முழுசுதல்
mulusuthal
உட்புகுதல் ; நெருங்கிப்போதல் ; முட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முட்டுதல். பிள்ளைகள் முலைக்கீழ் முழுசினவாறே பால்சுரக்கும் (ஈடு, 5, 3, 3). 3. To rub, strike against; . 2. See முழுவு-. அழுந்தத் தழுவாதே முழுசாதே (திவ். பெருமாள். 9, 6). உட்புகுதல். முழுசிவண்டாடிய தண்டுழாயின் (திவ். பெரியதி. 2, 8, 7). 1. To dive, dip, get in, enter;
Tamil Lexicon
muḻucu-
5 v. intr. cf. முழுவு-.
1. To dive, dip, get in, enter;
உட்புகுதல். முழுசிவண்டாடிய தண்டுழாயின் (திவ். பெரியதி. 2, 8, 7).
2. See முழுவு-. அழுந்தத் தழுவாதே முழுசாதே (திவ். பெருமாள். 9, 6).
.
3. To rub, strike against;
முட்டுதல். பிள்ளைகள் முலைக்கீழ் முழுசினவாறே பால்சுரக்கும் (ஈடு, 5, 3, 3).
DSAL