முழங்கால்
mulangkaal
முழங்கால் மூட்டுக்கும் கணுக்காலுக்கும் இடையிலுள்ள உறுப்பு ; தொடையும் காலும் சேருமிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முழங்கால் மூட்டுக்கும் கணுக்காலுக்கும் இடையிலுள்ள உறுப்பு. 2. Part of the leg from knee to ankle; . 1. See முழங்கால்மூட்டு, 1.
Tamil Lexicon
, ''s.'' Knee-joint. முழங்காலைமுடக்கு. Bow the knees.
Miron Winslow
muḻaṅ-kāl
n. id.+. [T. mōkālu K. moḻakālu M. muḻakkāl.]
1. See முழங்கால்மூட்டு, 1.
.
2. Part of the leg from knee to ankle;
முழங்கால் மூட்டுக்கும் கணுக்காலுக்கும் இடையிலுள்ள உறுப்பு.
DSAL