Tamil Dictionary 🔍

முடங்கல்

mudangkal


மடங்குகை ; தடைப்படுகை ; பணம் முதலியன தேங்கிக்கிடக்கை ; காண்க : முடக்குவாதம் ; முள்ளி ; மூங்கில் ; சுருளோலைக் கடிதம் ; சிறுமை ; தாழைமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுமை. முடங்கன் மனாலையமே யினிதாயிற்று (திருநூற். 30). 6. Smallness; ஓர் அணா மதிப்புள்ள சிறுநாணயம். Loc. 7. Small coin, equivalent to 1 anna; See முங்கில். (பிங்.) 8. Spiny bamboo. See தாழை, 1. (பிங்.) 9. Fragrant screw-pine. See முள்ளி. (மலை.) 10. Indian nightshade. சுருளோலைக்கடிதம். மண்ணுடை முடங்கல் (சிலப். 13, 96). 5. Roll of palm-leaf used in letter writing; மடங்குகை. (சூடா.) 1. Being bent, as a bow; . 4. See முடக்குவாதம். (சூடா). . 2. See முடக்கம், 6. (தாயு. சிற்சுகோதய. 1.) தடைப்படுகை. முயலுநோன்பு முடங்க லிலான் (சேதுபு. முத்தீர். 6). 3. Being hindered;

Tamil Lexicon


, ''v. noun.'' Contraction from paralysis, &c., ஓர்நோய். 2. Being bent, as a bow or curved as a wall, மடங்கல். 3. A bambû as curving, மூங்கில். 4. A folded palm-leaf letter, ஓலை. 5. The தாழை tree, Pandanus.

Miron Winslow


muṭaṅkal
n. id.
1. Being bent, as a bow;
மடங்குகை. (சூடா.)

2. See முடக்கம், 6. (தாயு. சிற்சுகோதய. 1.)
.

3. Being hindered;
தடைப்படுகை. முயலுநோன்பு முடங்க லிலான் (சேதுபு. முத்தீர். 6).

4. See முடக்குவாதம். (சூடா).
.

5. Roll of palm-leaf used in letter writing;
சுருளோலைக்கடிதம். மண்ணுடை முடங்கல் (சிலப். 13, 96).

6. Smallness;
சிறுமை. முடங்கன் மனாலையமே யினிதாயிற்று (திருநூற். 30).

7. Small coin, equivalent to 1 anna;
ஓர் அணா மதிப்புள்ள சிறுநாணயம். Loc.

8. Spiny bamboo.
See முங்கில். (பிங்.)

9. Fragrant screw-pine.
See தாழை, 1. (பிங்.)

10. Indian nightshade.
See முள்ளி. (மலை.)

DSAL


முடங்கல் - ஒப்புமை - Similar