Tamil Dictionary 🔍

குழங்கல்

kulangkal


கழுத்தணி மாலைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழுத்திலணியும் மாலை வகை. குழங்கன்மாலை . . . மார்பீர் (சீவக. 743). A kind of garland for the neck;

Tamil Lexicon


s. a kind of garland for the neck, ஒருவகைக் கழுத்தணியாம் மாலை.

J.P. Fabricius Dictionary


ஒருமாலை.

Na Kadirvelu Pillai Dictionary


, [kuẕngkl] ''s.'' A kind of garland, ஓர்மாலை.

Miron Winslow


kuḻaṅkalm
n. perh. குழகு.
A kind of garland for the neck;
கழுத்திலணியும் மாலை வகை. குழங்கன்மாலை . . . மார்பீர் (சீவக. 743).

DSAL


குழங்கல் - ஒப்புமை - Similar