ஆழங்கால்
aalangkaal
பலகை தாங்கச் சுவரில் பதிக்கும் கட்டை ; அதிக ஆழமில்லாத நீர்நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலகைதாங்கச் சுவரிற் பதிக்கும் கட்டை. Loc. Wooden prop inserted in a wall to support a shelf; அதிக ஆழமில்லாத நீர்நிலை. மேல வாழங்காலெனக்கு முதல் நீச்சே (குருகூர்ப்பள்ளு, பக். 7). Shallow water;
Tamil Lexicon
āḻaṅ-kāl
n. ஆழம்+.
Wooden prop inserted in a wall to support a shelf;
பலகைதாங்கச் சுவரிற் பதிக்கும் கட்டை. Loc.
āḻaṅkāl
n. ஆழம்+.
Shallow water;
அதிக ஆழமில்லாத நீர்நிலை. மேல வாழங்காலெனக்கு முதல் நீச்சே (குருகூர்ப்பள்ளு, பக். 7).
DSAL