Tamil Dictionary 🔍

முள்ளி

mulli


முட்செடிவகை ; கத்தரிவகை ; மருதோன்றி ; காண்க : தாழை ; கள் ; வற்றிய பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See கழுதைமுள்ளி. 4. Holly-leaved bear's-breech; . See முளி3, 3. கள். (பரி. அக.) 6. Toddy; முள்ளுள்ள செடி. (நன். 62, உரை.) 1. Thorny plant; கத்தரிவகை. முள்ளுச் செழுமலரோன் (திவ். இயற். சிறிய. ம. தனியன்). 2. Indian nightshade, m.sh., Solanum indicum; மருதோன்றி. (L.) 3. Nail dye, Barleria; See தாழை, 1. கூர்முண்முள்ளி (அக. நா. 26). 5. Fragrant screw-pine;

Tamil Lexicon


ஒருசெடி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Any thorny shrub, முட் செடிப்பொது. 2. The Indian night shade, Solanum Indicum; ''L.'' The root is used as a decoction in dysuria and Ischuria, ஓர்பூண்டு. --''Note.'' Of முள்ளி are அடுக்குமுள்ளி, a thorn-bush, Indian Hyssop; ஆற்று முள்ளி, a thorny plant growing near rivers; கழுதைமுள்ளி, a thorn bush, Acan thus ilicifolius; செம்முள்ளி, a thorny plant, Barleria; நீர்முள்ளி, another thorny plant; வறள்முள்ளி, a medicinal thorn-bush.

Miron Winslow


muḷḷi
n. id. [T. mulaka, K. M. muḷḷi].
1. Thorny plant;
முள்ளுள்ள செடி. (நன். 62, உரை.)

2. Indian nightshade, m.sh., Solanum indicum;
கத்தரிவகை. முள்ளுச் செழுமலரோன் (திவ். இயற். சிறிய. ம. தனியன்).

3. Nail dye, Barleria;
மருதோன்றி. (L.)

4. Holly-leaved bear's-breech;
See கழுதைமுள்ளி.

5. Fragrant screw-pine;
See தாழை, 1. கூர்முண்முள்ளி (அக. நா. 26).

6. Toddy;
கள். (பரி. அக.)

muḷḷi
n.
See முளி3, 3.
.

DSAL


முள்ளி - ஒப்புமை - Similar