முடலை
mudalai
பெருமை ; வலி ; புலால்நாற்றம் ; உருண்டை ; முறுக்கு ; முருடு ; கழலை ; மனவன்மை ; திரட்சி ; பெருங்குறடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வலி. 1. Strength ; உருண்டை. (பிங்). 1. Ball, globe; முறுக்கு. முடலை விற்கின் (மணி. 16, 26). 2. Twist in the fibre, as of firewood; முருடு. (திவா). 3. Roughness; பெருமை. 2. Greatness ; மனவன்மை. நன்றுணராராய முடலை முழுமக்கள் (பழ. 25). 5. Hardness of heart; பெருங்குறடு. (அக. நி.) 6. Large pincers; புலால் நாற்றம். முடலை யாக்கையின் (ஞானா. 23, 5). Bad smell, as of flesh; கழலை. (அக. நி). 4. Wen, tubercle, excrescence;
Tamil Lexicon
s. a ball or globe, உருண்டை; 2. a bad smell; 3. greatness, பெருமை; 4. strength, வலி.
J.P. Fabricius Dictionary
, [muṭlai] ''s.'' A ball or globe, உண்டை. 2. A bad smell, நாற்றம். 3. Greatness, பெரு மை. 4. Strength, வலி. (சது.)
Miron Winslow
muṭalai
n. prob. முடங்கு-.
1. Ball, globe;
உருண்டை. (பிங்).
2. Twist in the fibre, as of firewood;
முறுக்கு. முடலை விற்கின் (மணி. 16, 26).
3. Roughness;
முருடு. (திவா).
4. Wen, tubercle, excrescence;
கழலை. (அக. நி).
5. Hardness of heart;
மனவன்மை. நன்றுணராராய முடலை முழுமக்கள் (பழ. 25).
6. Large pincers;
பெருங்குறடு. (அக. நி.)
muṭalai
n. cf. முடை
Bad smell, as of flesh;
புலால் நாற்றம். முடலை யாக்கையின் (ஞானா. 23, 5).
muṭalai
n. (பிங்) 1. cf. மிடல்.
1. Strength ;
வலி.
2. Greatness ;
பெருமை.
DSAL