Tamil Dictionary 🔍

முற்றன்

mutrran


முழுமையன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூர்ணன். முற்றிலாதானை முற்றனே யென்று மொழியினும் (தேவா. 648, 9) Perfect being;

Tamil Lexicon


muṟṟaṉ
n. id.
Perfect being;
பூர்ணன். முற்றிலாதானை முற்றனே யென்று மொழியினும் (தேவா. 648, 9)

DSAL


முற்றன் - ஒப்புமை - Similar