Tamil Dictionary 🔍

மாற்றான்

maatrraan


பகைவன் ; ஒட்டுப்பலகை ; மாற்று மருந்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைவன். தன்வலியு மாற்றான் வலியும் (குறள், 471). 1. Enemy; ஒட்டுப்பலகை. (W.) 2. A piece of wood, joined to a board of insufficient length; மாற்றுமருந்து. எட்டிக்கு மாற்றான் நவ்வல். Nā. 3. Antidote; neutralising agent;

Tamil Lexicon


பகைவன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [māṟṟāṉ] ''s.'' [''vul.'' மாத்தான். ''pl.'' மாற்றார்.] A foe, an enemy, பகைவன்; [''ex'' மாறு.] ''(c.)'' 2. ''(R.)'' A piece of wood joined to a board of insufficient length, ஒட்டுப்பலகை.

Miron Winslow


māṟṟāṉ
n. id.
1. Enemy;
பகைவன். தன்வலியு மாற்றான் வலியும் (குறள், 471).

2. A piece of wood, joined to a board of insufficient length;
ஒட்டுப்பலகை. (W.)

3. Antidote; neutralising agent;
மாற்றுமருந்து. எட்டிக்கு மாற்றான் நவ்வல். Nānj.

DSAL


மாற்றான் - ஒப்புமை - Similar