Tamil Dictionary 🔍

மனுப்படுதல்

manuppaduthal


பூப்படைதல் ; பசு முதலியன சினையாதல் ; பயன்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருதுவாதல். 1. To attain puberty, as a girl; பசு முதலியன சினையாதல். 2. To become pregrant as a cow; உபயோகமாதல். பையன் மனுப்படுவானா? 3. To be useful;

Tamil Lexicon


maṉu-p-paṭu-
v. intr. perh. id.+.Tj.
1. To attain puberty, as a girl;
இருதுவாதல்.

2. To become pregrant as a cow;
பசு முதலியன சினையாதல்.

3. To be useful;
உபயோகமாதல். பையன் மனுப்படுவானா?

DSAL


மனுப்படுதல் - ஒப்புமை - Similar