Tamil Dictionary 🔍

முற்படர்தல்

mutrpadarthal


முன்னே செல்லுதல் ; மேம்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்னேசெல்லுதல். 1. To go before; மேம்படுதல். முற்படர்ந்த மொழி மிகுத்தன்று (பு. வெ. 9, 32). 2. To become exalted;

Tamil Lexicon


muṟ-paṭar-
v. intr. id.+.
1. To go before;
முன்னேசெல்லுதல்.

2. To become exalted;
மேம்படுதல். முற்படர்ந்த மொழி மிகுத்தன்று (பு. வெ. 9, 32).

DSAL


முற்படர்தல் - ஒப்புமை - Similar