Tamil Dictionary 🔍

புறக்கட்டு

purakkattu


வீட்டின் வெளிக் கட்டடம் ; கையை முதுகிலேவைத்துக் கட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கையை முதுகிலேவைத்துக் கட்டுகை. (W.) 2. Fastening of the hands behind the back ; விட்டின் வெளிக்கட்டடம். 1. Out-house;

Tamil Lexicon


சுற்றுவீடு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Exterior apartments of an edifice.

Miron Winslow


puṟa-k-kaṭṭu
n.புறம்1+.
1. Out-house;
விட்டின் வெளிக்கட்டடம்.

2. Fastening of the hands behind the back ;
கையை முதுகிலேவைத்துக் கட்டுகை. (W.)

DSAL


புறக்கட்டு - ஒப்புமை - Similar