மேற்கட்டு
maetrkattu
மேல்வீடு ; துணையாதாரம் ; மாடி ; மேலாடை ; அலங்காரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துணையாதாரம். Colloq. 3. Additional argument or support; மேல்வீடு. (யாழ். அக.) 1. Loft, upper storey; அங்கவஸ்திரம். (W.) 2. Upper garment; அலங்காரம். Loc. 4. Show;
Tamil Lexicon
மேல்வீடு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A loft, an upper story. 2. An upper garment.
Miron Winslow
mēṟ-kaṭṭu
n. id.+.
1. Loft, upper storey;
மேல்வீடு. (யாழ். அக.)
2. Upper garment;
அங்கவஸ்திரம். (W.)
3. Additional argument or support;
துணையாதாரம். Colloq.
4. Show;
அலங்காரம். Loc.
DSAL