Tamil Dictionary 🔍

முன்கட்டு

munkattu


முன்னாலே கைமடித்துக் கட்டுதல் ; வீட்டின் முன்பக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீட்டின் முற்பகுதி. 1. Front apartments of a house; கைகளை முன்னாகவைத்துக் கட்டுகை. 2. Pinioning the hands in front;

Tamil Lexicon


, ''s.'' The foremost portion of a house containing two or more ranges one behind the other.

Miron Winslow


muṉ-kaṭṭu
n. முன்+.
1. Front apartments of a house;
வீட்டின் முற்பகுதி.

2. Pinioning the hands in front;
கைகளை முன்னாகவைத்துக் கட்டுகை.

DSAL


முன்கட்டு - ஒப்புமை - Similar