Tamil Dictionary 🔍

முறையின்வைப்பு

muraiyinvaippu


நூலழகு பத்தனுள் எடுத்துக் கொண்ட பொருள்களை வரிசைப்படி வைப்பது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூலழகு பத்துனுள் எடுத்துக்கொண்ட பொருள்களை வரிசைப்படி வைப்பது. (நன். 13.) Logical order in the treatment of a subject, systematic treatment, one of ten nūl-aḻaku, q.v.;

Tamil Lexicon


நூலழகினொன்று.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Orderly arrangement, one of the beauties of style. See அழகு.

Miron Winslow


muṟaiyiṉ-vaippu
n. id.+வைப்பு. (Gram.)
Logical order in the treatment of a subject, systematic treatment, one of ten nūl-aḻaku, q.v.;
நூலழகு பத்துனுள் எடுத்துக்கொண்ட பொருள்களை வரிசைப்படி வைப்பது. (நன். 13.)

DSAL


முறையின்வைப்பு - ஒப்புமை - Similar