Tamil Dictionary 🔍

முதனினைப்பு

muthaninaippu


நூல் அல்லது உதாரணப் பாடல்களை நினைப்பூட்டும் அப் பாடல்களின் முதற்குறிப்புச் செய்யுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூல் அல்லது உதாரணப் பாடல்களை நினைப்பூட்டும் அப்பாடல்களின் முதற்குறிப்புச் செய்யுள். பாட்டின் முதனினைப் பாகுமன்றே (காரிகை, ஒழிபி. ஈற்றுச் செய்யுள்). Mnemonic formed of initial syllables of stanzas of a poem or work;

Tamil Lexicon


mutaṉiṉaippu
n. முதல்+நினைப்பு.
Mnemonic formed of initial syllables of stanzas of a poem or work;
நூல் அல்லது உதாரணப் பாடல்களை நினைப்பூட்டும் அப்பாடல்களின் முதற்குறிப்புச் செய்யுள். பாட்டின் முதனினைப் பாகுமன்றே (காரிகை, ஒழிபி. ஈற்றுச் செய்யுள்).

DSAL


முதனினைப்பு - ஒப்புமை - Similar