Tamil Dictionary 🔍

முறிப்பு

murippu


கடுமை ; மாற்றுமருந்து ; செருக்கு ; காண்க : முரிப்பு ; நட்புமாறுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாற்றுமருந்து. 1. Antidote; கடுமை. 2. Harshness; கர்வம். முறிப்பான பேசி மலையெடுத்தான் (தேவா. 684, 10). 3. Pride; சிநேகம் மாறுகை. (W.) 4. Estrangement, breach of friendship; . 5. See முரிப்பு. (யாழ். அக.)

Tamil Lexicon


முரிப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Disunion, breach of friendship, சினேகமுறிவு. முறிப்பாயிருக்கிறது. Living in enmity, or disunion.

Miron Winslow


muṟippu
n. முறி2-.
1. Antidote;
மாற்றுமருந்து.

2. Harshness;
கடுமை.

3. Pride;
கர்வம். முறிப்பான பேசி மலையெடுத்தான் (தேவா. 684, 10).

4. Estrangement, breach of friendship;
சிநேகம் மாறுகை. (W.)

5. See முரிப்பு. (யாழ். அக.)
.

DSAL


முறிப்பு - ஒப்புமை - Similar