மைம்மைப்பு
maimmaippu
பார்வைக்குறைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பார்வைக்குறை. மைம்மைப்பி னன்று குருடு (பழமொ. 298). 1. Defective sight, dimness of vision;
Tamil Lexicon
mai-m-maippu
n. id. +மை-.
1. Defective sight, dimness of vision;
பார்வைக்குறை. மைம்மைப்பி னன்று குருடு (பழமொ. 298).
DSAL