மலையாளர்வளைப்பு
malaiyaalarvalaippu
மலையாளிகளைப்போல ஒருவன் பக்கலில் ஒன்றை வாங்க நினைத்தால் வாங்கி யல்லது போகாத்தன்மை. நாழிகை முப்பது சென்றாலும் மலையாளர் வளைப்புப் போலே ஒரடி பேராதாய்த்து (ஈடு, 10, 3, 3). Stubborn entreaty in order to gain one's end, as characteristic of the ancient Malayāḷis;
Tamil Lexicon
malaiyāḷar-vaḷaippu
மலையாளர்+.
Stubborn entreaty in order to gain one's end, as characteristic of the ancient Malayāḷis;
மலையாளிகளைப்போல ஒருவன் பக்கலில் ஒன்றை வாங்க நினைத்தால் வாங்கி யல்லது போகாத்தன்மை. நாழிகை முப்பது சென்றாலும் மலையாளர் வளைப்புப் போலே ஒரடி பேராதாய்த்து (ஈடு, 10, 3, 3).
DSAL