Tamil Dictionary 🔍

ஓத்துமுறைவைப்பு

oathumuraivaippu


இயல் முதலியவற்றை முறைப்படி அமைத்தலாகிய உத்திவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இயல்முதலியவற்றை முறைப்படி யமைத்தலாகிய உத்திவகை. (நன். 14.) Arrangement in proper sequence of the chapers and sections of a work, one of 32 utti, q.v.;

Tamil Lexicon


ஒருயுக்தி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' One of the thirty-two உத்தி.

Miron Winslow


ōttu-muṟai-vaippu
n. ஓத்து+. (Gram.)
Arrangement in proper sequence of the chapers and sections of a work, one of 32 utti, q.v.;
இயல்முதலியவற்றை முறைப்படி யமைத்தலாகிய உத்திவகை. (நன். 14.)

DSAL


ஓத்துமுறைவைப்பு - ஒப்புமை - Similar