Tamil Dictionary 🔍

உறையிடுதல்

uraiyiduthal


பேரளவைக் குறிப்பதற்குச் சிற்றளவுக்குறியமைத்துக்கொள்ளுதல். உறையிடத் தேய்ந்திடு மிவ்வந்தி வானத்துடுக்குலமே (அஷ்டப். திருவேங்கடத்தந். 34). To put down a particular mark or symbol to stand for a number, in numbering, measuring or weighing, as 1 for 100;

Tamil Lexicon


uṟai-y-iṭu-
v.tr. உறை1+.
To put down a particular mark or symbol to stand for a number, in numbering, measuring or weighing, as 1 for 100;
பேரளவைக் குறிப்பதற்குச் சிற்றளவுக்குறியமைத்துக்கொள்ளுதல். உறையிடத் தேய்ந்திடு மிவ்வந்தி வானத்துடுக்குலமே (அஷ்டப். திருவேங்கடத்தந். 34).

DSAL


உறையிடுதல் - ஒப்புமை - Similar