Tamil Dictionary 🔍

முறைத்துப்பார்த்தல்

muraithuppaarthal


ஏற விழித்து நோக்குதல் ; செருக்குறுதல் ; குதிரை முதலியன வெருண்டு நோக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதிரை முதலியன வெருண்டு நோக்குதல். (W.) 1. To stare in bewilderment, as cattle, horses; . 2. See முறை-, 2. ஏறவிழித்து நோக்குதல் --intr. To stare;

Tamil Lexicon


muṟaittu-p-pār-
v. முறை-+. intr.
To stare;
ஏறவிழித்து நோக்குதல் --intr.

1. To stare in bewilderment, as cattle, horses;
குதிரை முதலியன வெருண்டு நோக்குதல். (W.)

2. See முறை-, 2.
.

DSAL


முறைத்துப்பார்த்தல் - ஒப்புமை - Similar