ஒத்துப்பார்த்தல்
othuppaarthal
சரிபார்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சரிபார்த்தல். எழுதியதை மூலப்பிரதியோடு ஒத்துப்பார்க்கிறான். To compare, collate;
Tamil Lexicon
சரிபார்த்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
ottu-p-pār-
v.tr. id.+.
To compare, collate;
சரிபார்த்தல். எழுதியதை மூலப்பிரதியோடு ஒத்துப்பார்க்கிறான்.
DSAL