Tamil Dictionary 🔍

நிறுத்துப்பார்த்தல்

niruthuppaarthal


எடைபோட்டுப் பார்த்தல் ; ஆராய்தல் ; ஒப்பிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆலோசித்தல். 2. To consider, deliberate, ponder; ஓப்பிடுதல். 3. To compare, நிறைசோதித்தல். 1. To weigh, examine the weight of;

Tamil Lexicon


niṟuttu-p-pār-,
v. tr. id.+.
1. To weigh, examine the weight of;
நிறைசோதித்தல்.

2. To consider, deliberate, ponder;
ஆலோசித்தல்.

3. To compare,
ஓப்பிடுதல்.

DSAL


நிறுத்துப்பார்த்தல் - ஒப்புமை - Similar