Tamil Dictionary 🔍

ஒளிவைத்துப்பார்த்தல்

olivaithuppaarthal


கண்ணிவைத்துக் காத்திருத்தல் ; கைவிளக்கு வைத்துக் கூர்ந்து பார்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்ணிவைத்துக் காத்திருத்தல். (W.) To lie in wait for game after having set a snare; உற்றுப்பார்த்தல். To stare at a person; கைவிலக்குவைத்துக் கூர்ந்துபார்த்தல். (யாழ். அக.) To look intently, shading the eyes with the palm over the eyebrows;

Tamil Lexicon


oḷi-vaittu-p-pār-
v. intr. id.+.
To lie in wait for game after having set a snare;
கண்ணிவைத்துக் காத்திருத்தல். (W.)

oḷi-vaittu-p-par-
v. tr. ஒளி1+
To stare at a person;
உற்றுப்பார்த்தல்.

oḷi-vaittu-p-pār-
v. tr. ஒளி+வை-+.
To look intently, shading the eyes with the palm over the eyebrows;
கைவிலக்குவைத்துக் கூர்ந்துபார்த்தல். (யாழ். அக.)

DSAL


ஒளிவைத்துப்பார்த்தல் - ஒப்புமை - Similar