Tamil Dictionary 🔍

ஏறெடுத்துப்பார்த்தல்

yaereduthuppaarthal


நிமிர்ந்து பார்த்தல். மற்றவரை யேறெடுத்துப் பாராள் (அருட்பா, vi, பாங்கிதலைவி. 5) To raise one's head and see; to look with favour upon;

Tamil Lexicon


ēṟeṭuttu-p-pār-
v.tr. ஏறெடு-+.
To raise one's head and see; to look with favour upon;
நிமிர்ந்து பார்த்தல். மற்றவரை யேறெடுத்துப் பாராள் (அருட்பா, vi, பாங்கிதலைவி. 5)

DSAL


ஏறெடுத்துப்பார்த்தல் - ஒப்புமை - Similar