முறைசெய்தல்
muraiseithal
அரசநீதி அளித்தல் ; ஒறுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இராசநீதி யளித்தல். முறைசெய்து காப்பாற்று மன்னவன் (குறள், 388). 1. To do justice; தண்டித்தல். கழுவிலேற்றி முறைசெய்க வென்று கூற (பெரியபு. திருஞான. 853). 2. To punish, as the guilty;
Tamil Lexicon
muṟai-cey-
v. tr. id.+.
1. To do justice;
இராசநீதி யளித்தல். முறைசெய்து காப்பாற்று மன்னவன் (குறள், 388).
2. To punish, as the guilty;
தண்டித்தல். கழுவிலேற்றி முறைசெய்க வென்று கூற (பெரியபு. திருஞான. 853).
DSAL