Tamil Dictionary 🔍

சிறைசெய்தல்

siraiseithal


சிறையில் வைத்தல் ; நீரைத்தடுத்தல் ; நீரைக் கட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறையில் வைத்தல். ஆயிழை தன்னைச் சிறைசெய் கென்றலும் (மணி. பதி. 79-80). 1. To imprison, confine, restrain; நீரைக்கட்டுதல். செம்புனலோ டூடார் மறுத்துஞ் சிறை செய்வர் (நாலடி, 222). 2. To dam up, as water;

Tamil Lexicon


ciṟai-cey-,
v. tr. id. +.
1. To imprison, confine, restrain;
சிறையில் வைத்தல். ஆயிழை தன்னைச் சிறைசெய் கென்றலும் (மணி. பதி. 79-80).

2. To dam up, as water;
நீரைக்கட்டுதல். செம்புனலோ டூடார் மறுத்துஞ் சிறை செய்வர் (நாலடி, 222).

DSAL


சிறைசெய்தல் - ஒப்புமை - Similar