முகஞ்செய்தல்
mukanjeithal
நோக்குதல் ; தோன்றுதல் ; முன்னாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நோக்குதல். முன்னினான் வடதிசை முகஞ்செய்து (சீவக. 1408) --intr. 1.To face; to look toward; தோன்றுதல். முகஞ்செய் காரிகை (பெருங். உஞ்சைக் 35, 49). 2.To appear; முன்னாதல். தோற்றினாண் முகஞ்செய் கோலம் (சீவக. 675). 3. To be first;
Tamil Lexicon
mukanj-cey-,
v. id.+. tr.
1.To face; to look toward;
நோக்குதல். முன்னினான் வடதிசை முகஞ்செய்து (சீவக. 1408) --intr.
2.To appear;
தோன்றுதல். முகஞ்செய் காரிகை (பெருங். உஞ்சைக் 35, 49).
3. To be first;
முன்னாதல். தோற்றினாண் முகஞ்செய் கோலம் (சீவக. 675).
DSAL