Tamil Dictionary 🔍

முறைசெய்வோர்

muraiseivor


கட்டளை நிறைவேற்றும் ஏவலாளர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டளை நிறைவேற்றும் ஏவலாளர். வேந்தன்...விட்டனன் முறைசெய்வோரை (திருவாலவா. 13, 10). Executive officers;

Tamil Lexicon


muṟai-ceyvōr
n. id.+.
Executive officers;
கட்டளை நிறைவேற்றும் ஏவலாளர். வேந்தன்...விட்டனன் முறைசெய்வோரை (திருவாலவா. 13, 10).

DSAL


முறைசெய்வோர் - ஒப்புமை - Similar