Tamil Dictionary 🔍

முறுவலித்தல்

muruvalithal


புன்னகைசெய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புன்னகைசெய்தல். அது முருவலித்துநகுதலும் அளவே சிரித்தலும் பெருகச் சிரித்தலும் என மூன்றென்ப (தொல். பொ. 251, உரை). To smile ;

Tamil Lexicon


muṟuvali-
11v. intr. முறுவல்.
To smile ;
புன்னகைசெய்தல். அது முருவலித்துநகுதலும் அளவே சிரித்தலும் பெருகச் சிரித்தலும் என மூன்றென்ப (தொல். பொ. 251, உரை).

DSAL


முறுவலித்தல் - ஒப்புமை - Similar