மறுதலித்தல்
maruthalithal
வேறுபடுதல் ; மாறுபடுதல் ; மறுத்தல் ; நெறியைவிட்டு நீங்குதல் ; காண்க : மறுகலித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மார்க்கத்தைவிட்டு நீங்குதல். Chr. 4. To apostatize; . 3. See மறுக்களி2-. மாறுபடுதல். இவை யொன்றிற் கொன்று தம்மின் மறுதலித்தமையான் (வீரசோ. அலங்.14, உரை) 2. To contradict; வேறுபடுதல். (W.) 1. To vary, deviate; மறுத்தல்.-intr. To deny, disavow;
Tamil Lexicon
maṟutali-
11 v. மறுதலை-. tr.
To deny, disavow;
மறுத்தல்.-intr.
1. To vary, deviate;
வேறுபடுதல். (W.)
2. To contradict;
மாறுபடுதல். இவை யொன்றிற் கொன்று தம்மின் மறுதலித்தமையான் (வீரசோ. அலங்.14, உரை)
3. See மறுக்களி2-.
.
4. To apostatize;
மார்க்கத்தைவிட்டு நீங்குதல். Chr.
DSAL