மெழுகுபதம்
melukupatham
காய்ச்சப்பட்ட மருந்தெல்லாம் மெழுகுபோலத் திரளும் பக்குவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மருந்தெண்ணெய்ப்பதம் ஜந்தனுள் காய்ச்சப்பட்ட மருந்தெல்லாம் சேர்ந்து மெழுகுபோல் திரண்டுவரும் பதம். Thick consistency or viscosity, one of five marunteṇṇey-p-patam; q.v.;
Tamil Lexicon
, ''s.'' A thick consistency of melted wax. See பதம்.
Miron Winslow
meḻuku-patam
n. id.+.
Thick consistency or viscosity, one of five marunteṇṇey-p-patam; q.v.;
மருந்தெண்ணெய்ப்பதம் ஜந்தனுள் காய்ச்சப்பட்ட மருந்தெல்லாம் சேர்ந்து மெழுகுபோல் திரண்டுவரும் பதம்.
DSAL