முதுகு
muthuku
உடம்பின் பின்புறம் ; முருடு ; நாற்காலி முதலியவற்றின் பின்புறம் ; நடுவிடம் ; வரப்புமேடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முருடு. (W.) Coarseness, grossness; உடம்பின் பின்புறம். முதுகிற் றைத்த வாளிகள் (கம்பரா. யுத்த. மந்திர. 116). 1. Back; the region of the spine; நாற்காலி முதலியவற்றின் பின்புறம். 2. Back portion; back, as of a chair; நடுவிடம். தவள மாடத்தகன் முதுகு பற்றி (கல்லா. 19, 22). 3. Middle place;
Tamil Lexicon
s. the back, பின்புறம்; 2. (Tel.) grossness, coarseness, உரப்பு. முதுகிலெடுக்க, to carry on the back. முதுகு காட்ட, -கொடுக்க, to show the back, to fly, to be routed in battle. முதுகுநூல், coarse yarn. முதுகெலும்பு, back bone, the spine.
J.P. Fabricius Dictionary
mutuku முதுகு (the) back
David W. McAlpin
, [mutuku] ''s.'' The back, பின்புறம். ''(c.)'' 2. ''[Tel.]'' Coarseness, grossness, உரப்பு. அவன்முதுகுப்புண்இன்னமாறவில்லை. The sore on his back is not yet cured.
Miron Winslow
mutuku
n. [M. mudugu.]
1. Back; the region of the spine;
உடம்பின் பின்புறம். முதுகிற் றைத்த வாளிகள் (கம்பரா. யுத்த. மந்திர. 116).
2. Back portion; back, as of a chair;
நாற்காலி முதலியவற்றின் பின்புறம்.
3. Middle place;
நடுவிடம். தவள மாடத்தகன் முதுகு பற்றி (கல்லா. 19, 22).
4. Ridge, mound;
வரப்பு மேடு. மிடைந்து வயல்திரிந்து முதுகு சரிந்துடைந்து (கல்லா. 53, 33).
mutuku
n. [T. mudugu.]
Coarseness, grossness;
முருடு. (W.)
DSAL