Tamil Dictionary 🔍

முடுகு

muduku


முடுகிச் செல்லும் சந்தவகை ; நாற்றம் ; அரக்காற் செய்யப்பட்ட கங்கணம் ; கடமை ; தோணிவகை ; மோதிரவகை ; விலங்கின் பெண் ; விரைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடமை விலங்கின் பெண். (W.) Female elk; தோணிவகை. (குருகூர்ப். 19.) A kind of boat, அரக்குவளை செய்யுங் கட்டளை. Loc. 4. Mould in which lac bracelets are made; மோதிரவகை. Nā. 5. A ring; அரக்காற் செய்யப்பட்ட கங்கணம். 3. Bracelet made of lac; நாற்றம் முடுகு நாறிய வடுகர்(தேவா. 918, 1). 2. Bad odour, stench; முடுகிச் செல்லும் சந்த வகை. (W.) 1. A rapid movement in verse;

Tamil Lexicon


s. the female of a kind of elk, கடமைப்பெண்; 2. see under முடுகு v.

J.P. Fabricius Dictionary


, [muṭuku] ''s.'' The female of a kind of elk, கடமைப்பெண். (சது.)

Miron Winslow


muṭuku
n. முடுகு-.
1. A rapid movement in verse;
முடுகிச் செல்லும் சந்த வகை. (W.)

2. Bad odour, stench;
நாற்றம் முடுகு நாறிய வடுகர்(தேவா. 918, 1).

3. Bracelet made of lac;
அரக்காற் செய்யப்பட்ட கங்கணம்.

4. Mould in which lac bracelets are made;
அரக்குவளை செய்யுங் கட்டளை. Loc.

5. A ring;
மோதிரவகை. Nānj.

muṭuku
n.
Female elk;
கடமை விலங்கின் பெண். (W.)

muṭuku
n. prob. id.
A kind of boat,
தோணிவகை. (குருகூர்ப். 19.)

DSAL


முடுகு - ஒப்புமை - Similar