Tamil Dictionary 🔍

முறி

muri


துண்டு ; பாதி ; பத்திரம் ; ஓலையில் எழுதிய பற்றுச்சீட்டு ; துணி ; முருட்டுத்துணி ; தளிர் ; கொழுந்திலை ; இலை ; சேரி ; அறை ; மூலையிடம் ; சூலைநோய்வகை ; உயர்ந்த வெண்கலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துண்டு. கீண்ட வளையின் முறியொன்றுகிடப்ப (ஞானவா. சிகித். 107). 1. Piece; உயர்ந்த வெண்கலம். (யாழ். அக.) 15. Alloy of a superior quality, especially bell-metal; உடைத்த தேங்காயிற்பாதி. தேங்காய் முறி. 3. Broken half of a cocoaunt; பத்திரம். மோக வாசை முறியிட்ட பெட்டியை (தாயு. சிற்ப. 1). 4. Deed, written bond; ஓலையில் எழுதிய ரசீது. (R. F.) 5. Receipt written on a piece of ola; துணி. கொள்ளி முறிப் பாதியேது (அரிச். பு. மயான. 41). 6. Piece of cloth; முருட்டுத்துணி. (G. Tn. D. I, 216.) 7. Rough cloth; தளிர். முறிமேனி (குறள், 1113). 8. Sprout, shoot; கொழுந்திலை. இலையே முறியே தளிரே தோடே (தொல். பொ. 642). 9. Tender leaf; இலை. (யாழ். அக.) 10. Leaf; சேரி. (பிங்.) 11. Part of a village or town; அறை. Nā. 12. Room; மூலையிடம். (யாழ். அக.) 13. Corner; . 14. See முறி திரிசூலை. (மூ. அ.) பாதி. 2. Half;

Tamil Lexicon


s. a written bond, the indenture of an apprentice, a bond given with the sale of a slave, பத்திரம்; 2. a superior kind of brass, வெண்கலம்; 3. a kind of fine and thick cloth; 4. a slave, அடிமை; 5. a leaf, இலை; 6. a leaf bud, a sprout, shoot, தளிர்; 7. a piece of metal, உலோகத்துண்டு. முறி கொடுக்க, to give a promise or a penal agreement. முறிச் சாதனம், -ச்சீட்டு, -ப்பட்டயம், a promise in writing, a bill of sale of a slave. முறிச்சேலை, a fine white cloth for a woman. காதற்ற முறி, a torn bond. முறியன், (fem. முறிச்சி), a slave.

J.P. Fabricius Dictionary


, [muṟi] ''s.'' A written bond, the indenture of an apprentice, &c., எழுத்துமுறி. 2. A superior kind of brass, உயர்ந்தவெண்கலம், 3. A piece of metal, உலோகத்துண்டு. 4. A kind of fine and hard cloth, ஓர்வகைப்பு டவை. 5. A leaf, இலை. 6. A leaf-bud, a sprout, a shoot, தளிர். 7. A slave, அடிமை.

Miron Winslow


muṟi
n. முறி2-. [T. K. M. muri.]
1. Piece;
துண்டு. கீண்ட வளையின் முறியொன்றுகிடப்ப (ஞானவா. சிகித். 107).

2. Half;
பாதி.

3. Broken half of a cocoaunt;
உடைத்த தேங்காயிற்பாதி. தேங்காய் முறி.

4. Deed, written bond;
பத்திரம். மோக வாசை முறியிட்ட பெட்டியை (தாயு. சிற்ப. 1).

5. Receipt written on a piece of ola;
ஓலையில் எழுதிய ரசீது. (R. F.)

6. Piece of cloth;
துணி. கொள்ளி முறிப் பாதியேது (அரிச். பு. மயான. 41).

7. Rough cloth;
முருட்டுத்துணி. (G. Tn. D. I, 216.)

8. Sprout, shoot;
தளிர். முறிமேனி (குறள், 1113).

9. Tender leaf;
கொழுந்திலை. இலையே முறியே தளிரே தோடே (தொல். பொ. 642).

10. Leaf;
இலை. (யாழ். அக.)

11. Part of a village or town;
சேரி. (பிங்.)

12. Room;
அறை. Nānj.

13. Corner;
மூலையிடம். (யாழ். அக.)

14. See முறி திரிசூலை. (மூ. அ.)
.

15. Alloy of a superior quality, especially bell-metal;
உயர்ந்த வெண்கலம். (யாழ். அக.)

DSAL


முறி - ஒப்புமை - Similar