Tamil Dictionary 🔍

சுழிகுளம்

sulikulam


எவ்வெட்டு எழுத்துக்கொண்ட நான்கடியாய் மேனின்று கீழிழிந்தும் , கீழ்நின்று மேல் ஏறியும் , புறம் சென்று உள்முடியப் பாடப்படும் மிறைக்கவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எவ்வெட்டெழுத்துக்கொண்ட நான்கடியாய், மேனின்று கீழிழிந்தும் கீழ்நின்று மேலேறியும் புறஞ்சென்று உண்முடியப் பாடப்படும் மிறைக்கவி. (தண்டி.95.) A four lined stanza of eight letters each, so composed that the letters are arranged in a series of incurving loops, one within another;

Tamil Lexicon


, [cuẕikuḷm] ''s.'' A curious kind of poem. See மிறைக்கவி. ''(p.)''

Miron Winslow


cuḻi-kuḷam,
n. id. +.
A four lined stanza of eight letters each, so composed that the letters are arranged in a series of incurving loops, one within another;
எவ்வெட்டெழுத்துக்கொண்ட நான்கடியாய், மேனின்று கீழிழிந்தும் கீழ்நின்று மேலேறியும் புறஞ்சென்று உண்முடியப் பாடப்படும் மிறைக்கவி. (தண்டி.95.)

DSAL


சுழிகுளம் - ஒப்புமை - Similar