Tamil Dictionary 🔍

முருடு

murudu


கரடுமுரடு ; பிடிவாதம் ; கொடுமை ; மரக்கணு ; வெட்டிய மரத்தினடி ; விறகு ; மரக்கட்டை ; பறைப்பொது ; மத்தளவகை ; பத்தல் ; பருமை ; பெருங்குறடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடுமை. அரக்கர் குலம் முருடு தீர்த்தபிரான் (திவ். திருவாய். 2, 7, 10). 3. Cruelty; மரக்கணு. (திருவாலவா. 23, 4.) 4. Knot in wood; வெட்டுமரத்தினடி. (சங். அக.) 5. Stump; விறகு. (பிங்.) முருட்டு மெத்தையின் முன் கிடத்தா முனம் (தேவா. 710, 5). 6. Firewood; மரக்கட்டை. வன்பராய் முருடொக்கு மென் சிந்தை (திருவாச. 23, 4). 7. Piece of wood; பறைப்பொது. (பிங்.) 8. Drum; மத்தள வகை. முருடதிர்ந்தன (சிலப். மங்கல.). 9. Hand drum with two faces; பத்தல். (சங். அக.) 10. A kind of bucket; பருமை. முருட்டு மோத்தைத் தலைபெற்றமை (தக்கயாகப். 47). 11. Largeness; பெருங்குறடு. (W.) 12. Large tongs; கரடுமுரடு. முருட்டுச் சிரமொன்றுருட்டினை (சங்கற்ப. ஈசுவரவிவகார. வரி. 26). 1. Coarseness, roughness; பிடிவாதம். 2.Obstinacy, obdurateness;

Tamil Lexicon


s. a musical instrument; 2. drum in general; 3. large tongs, பெருங்குறடு; 4. the stump of a tree, வெட்டியமரத்தினடி. முருடர், a wild tribe of hunters who used the musical instrument.

J.P. Fabricius Dictionary


, [muruṭu] ''s.'' A musical instrument, ஓர்வாச் சியம். 2. Drum in general, பறைப்பொது. 3. Large tongs, பெருங்குறடு. 4. Stump of a tree, வெட்டியமரத்தினடி. (சது.)

Miron Winslow


muruṭu
n. முரண்-. [K. moradu.]
1. Coarseness, roughness;
கரடுமுரடு. முருட்டுச் சிரமொன்றுருட்டினை (சங்கற்ப. ஈசுவரவிவகார. வரி. 26).

2.Obstinacy, obdurateness;
பிடிவாதம்.

3. Cruelty;
கொடுமை. அரக்கர் குலம் முருடு தீர்த்தபிரான் (திவ். திருவாய். 2, 7, 10).

4. Knot in wood;
மரக்கணு. (திருவாலவா. 23, 4.)

5. Stump;
வெட்டுமரத்தினடி. (சங். அக.)

6. Firewood;
விறகு. (பிங்.) முருட்டு மெத்தையின் முன் கிடத்தா முனம் (தேவா. 710, 5).

7. Piece of wood;
மரக்கட்டை. வன்பராய் முருடொக்கு மென் சிந்தை (திருவாச. 23, 4).

8. Drum;
பறைப்பொது. (பிங்.)

9. Hand drum with two faces;
மத்தள வகை. முருடதிர்ந்தன (சிலப். மங்கல.).

10. A kind of bucket;
பத்தல். (சங். அக.)

11. Largeness;
பருமை. முருட்டு மோத்தைத் தலைபெற்றமை (தக்கயாகப். 47).

12. Large tongs;
பெருங்குறடு. (W.)

DSAL


முருடு - ஒப்புமை - Similar