Tamil Dictionary 🔍

முரடு

muradu


கரடு ; மரியாதையின்மை ; மரக்கணு ; உடலின் மூட்டு ; பிடிவாதம் ; பருமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரக்கணு. 2. Knob or knot, as in timber; கரடு. முரட்டுக்கட்டை. 1. Roughness, unevenness; ruggedness; மரியாதையின்மை. 4. Ill-temper, wildness, rudeness; பிடிவாதம். 5. Obstinacy; பருமன். முரட்டுப் பாம்பு. 6. Largeness, bigness; சரீரத்தின் மூட்டு. (W.) 3. Joint of the body;

Tamil Lexicon


s. a joint of the body கரடு; 2. a knot, or knob, கணு. முரடன், a rude, obstinate man. மூரடாயிருக்க, to be knobby, knotty, uneven or rugged. முரட்டாட்டம், rudeness, incivility.

J.P. Fabricius Dictionary


, [murṭu] ''s.'' A joint of the body, யாக்கை மூட்டு. 2. A knot or knob, கணு. ''(c.)'' நிலம்கரடுமுரடாயிருக்கிறது. The land is un even or rugged.

Miron Winslow


muraṭu
n. முருடு.
1. Roughness, unevenness; ruggedness;
கரடு. முரட்டுக்கட்டை.

2. Knob or knot, as in timber;
மரக்கணு.

3. Joint of the body;
சரீரத்தின் மூட்டு. (W.)

4. Ill-temper, wildness, rudeness;
மரியாதையின்மை.

5. Obstinacy;
பிடிவாதம்.

6. Largeness, bigness;
பருமன். முரட்டுப் பாம்பு.

DSAL


முரடு - ஒப்புமை - Similar