குருடு
kurudu
பார்வையின்மை ; ஒளியின்மை ; ஆடை முதலியவற்றின் முருட்டுப்பக்கம் ; மூடன் ; காதின் வெளிப்புறத்திலுள்ள செவிள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See குருட்டுப்பாவலி. மூடன். (W.) 4. Blind ignorant fellow used in contempt; ஆடை முதலியவறின் குட்டுப்பக்கம். (W.) 3. The wrong side of a cloth; unfinished, unpolished, undressed side of a thing; ஒளியின்மை. (W.) 2. Dimness in gems; opacity; பார்வையின்மை. கூனுங் குருடும் (தமிழநா. 58). 1. Blindness, absence of vision; காதின் வெளிப்புறத்துள்ள செவிள். 1. Tragus;
Tamil Lexicon
s. blindness, கண் தெரியாமை; 2 dimness, opacity, காந்தியில்லாமை, 3. what is unpolished, rough, விளக்க மற்றது. குருடன், (fem. குருடி, neut. குருடு) a blind person. குருட்டடி, a blind hit. குருட்டாட்டமாய்ப் பேச, to speak foolishly. குருட்டீ, a gad-fly. குருட்டுக்கண், a blind eye. குருட்டுக்கல், a dim gem. குருட்டுத்தனம், குருட்டாட்டம், blindness. குருட்டுநியாயம், erroneous reasoning, perverted judgment. குருட்டுப்பக்கம், the wrong side. குருட்டுப்பத்தி, superstition, blind faith. குருட்டு வைத்தியன், an ignorant physician. பிறவிக் குருடன், one born blind.
J.P. Fabricius Dictionary
அதரிசனம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kuruṭu] ''s.'' Blindness, பார்வையில்லா மை. 2. Dimness (in gems); opacity, ob scurity, காந்தியில்லாமை. 3. The worst side of a thing, cloth, &c., the unpolished, un dressed, unfinished side, குருட்டுப்பக்கம். 4. A blind or ignorant fellow (in contempt), புத்தியீனன். குருட்டுநாட்டுக்கொள்ளி. A fire-brand in a country of blind people; i. e. a light among the illiterate. குருட்டுப்பூனைவிட்டத்திற்பாய்ந்தாற்போல. As a blind cat attempted to jump at the beam. குருட்டுமாட்டைத்தெய்வங்காக்கிறது--மேய்க்கிறது. The deity tends the blind cow. கோல்எடுத்தபிள்ளைகுருட்டுப்பிள்ளை. That child playing with the sticks is a blind child; i. e. is likely to hurt itself.
Miron Winslow
kuruṭu,
n. [T. guddi, K. M. Tu. kurudi.]
1. Blindness, absence of vision;
பார்வையின்மை. கூனுங் குருடும் (தமிழநா. 58).
2. Dimness in gems; opacity;
ஒளியின்மை. (W.)
3. The wrong side of a cloth; unfinished, unpolished, undressed side of a thing;
ஆடை முதலியவறின் குட்டுப்பக்கம். (W.)
4. Blind ignorant fellow used in contempt;
மூடன். (W.)
kuruṭu,
n.
1. Tragus;
காதின் வெளிப்புறத்துள்ள செவிள்.
See குருட்டுப்பாவலி.
.
DSAL