முருடன்
murudan
மூடன் ; முன்பின் யோசனையில்லாதவன் ; பிடிவாதமுள்ளவன் ; வேடன் ; நாகரிகமற்றவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேடன். (சூடா.) 4. Hunter; மூடன். கல்லா முருடரும் (அஷ்டப். அழக. 30). 3. Ignorant, foolish person; முன்பின் யோசனையில்லாதவன். 2.Reckless person; பிடிவாதமுள்ளவன். முருடரான ராவணாதிகளை (ஈடு, 2, 7, 10). 1. Obstinate person; அநாகரிகன். 5. Rude person; savage;
Tamil Lexicon
வேடன்.
Na Kadirvelu Pillai Dictionary
muruṭaṉ
n. id. [K. morada.]
1. Obstinate person;
பிடிவாதமுள்ளவன். முருடரான ராவணாதிகளை (ஈடு, 2, 7, 10).
2.Reckless person;
முன்பின் யோசனையில்லாதவன்.
3. Ignorant, foolish person;
மூடன். கல்லா முருடரும் (அஷ்டப். அழக. 30).
4. Hunter;
வேடன். (சூடா.)
5. Rude person; savage;
அநாகரிகன்.
DSAL