Tamil Dictionary 🔍

புருடன்

purudan


ஆண்மகன் ; கணவன் ; மனிதன் ; சிற்றுயிர் , சீவான்மா ; பேருயிர் ; பரமான்மா ; காண்க : புருடதத்துவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See அத்திசிங்குவை. (W.) 2. A principal tubular vessel of the human body. See புருஷன். (காஞ்சிப்பு. சன. 22.) 1. Man, பரமான்மா. (W.) 3. God, as the Supreme Soul; . 4. Soul; சீவான்மா. (பிரபோத. 41, 1.) . 5. See புருடதத்துவம். நிச்சயம் புருடனாகி (சி. சி. 2, 56).

Tamil Lexicon


puruṭaṉ
n. puruṣa.
1. Man,
See புருஷன். (காஞ்சிப்பு. சன. 22.)

2. A principal tubular vessel of the human body.
See அத்திசிங்குவை. (W.)

3. God, as the Supreme Soul;
பரமான்மா. (W.)

4. Soul; சீவான்மா. (பிரபோத. 41, 1.)
.

5. See புருடதத்துவம். நிச்சயம் புருடனாகி (சி. சி. 2, 56).
.

DSAL


புருடன் - ஒப்புமை - Similar