Tamil Dictionary 🔍

முரன்

muran


திருமாலால் வதஞ்செய்யப்பட்ட ஒரசுரன். முரன் சிரமவை காலனொடுகூட (திவ். திருச்சந். 104.) An Asura killed by Viṣṇu;

Tamil Lexicon


s. a Rakshasa killed by Vishnu. முராரி, Vishnu, the destroyer of முரன்.

J.P. Fabricius Dictionary


, [muraṉ] ''s.'' Rakshasa killed by Vishnu, ஓரரக்கன். W. p. 666. MURA.

Miron Winslow


muraṉ
n. Mura.
An Asura killed by Viṣṇu;
திருமாலால் வதஞ்செய்யப்பட்ட ஒரசுரன். முரன் சிரமவை காலனொடுகூட (திவ். திருச்சந். 104.)

DSAL


முரன் - ஒப்புமை - Similar