Tamil Dictionary 🔍

முரண்டன்

murandan


மாறுபாடுள்ளவன் ; பிடிவாதக்காரன் ; பொறுமையில்லாதவன் ; அவசரக்காரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாறுபாடுள்ளவன். (சங். அக.) 1. Cross-tempered, quarrelsome person; அவசரக்காரன். (யாழ்.அக.) 4. Hasty, impetuous person; பொறுமையில்லாதவன். (யாழ். அக.) 3. Impatient person; பிடிவாதக்காரன். Loc. 2. Obstinate person;

Tamil Lexicon


, ''s.'' An obstinate fellow.

Miron Winslow


muraṇṭaṉ
n. முரண்டு.
1. Cross-tempered, quarrelsome person;
மாறுபாடுள்ளவன். (சங். அக.)

2. Obstinate person;
பிடிவாதக்காரன். Loc.

3. Impatient person;
பொறுமையில்லாதவன். (யாழ். அக.)

4. Hasty, impetuous person;
அவசரக்காரன். (யாழ்.அக.)

DSAL


முரண்டன் - ஒப்புமை - Similar