Tamil Dictionary 🔍

குருடன்

kurudan


பார்வையில்லாதவன் ; சுக்கிரன் ; திருதராட்டிரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறவிக்குருடனாகிய திருதராட்டிரன். 3. Dhrtarāṣtra, as congenitally blind; சுக்கிரன். (அக. நி.) 2. Cukkiraṉ, as squint-eyed or with oblique vision; கண்ணில்லாதவன். ஏதிலாற் ரிற்கட் குருடனாய் (நாலடி, 158). 1. [K. kurudu, M. kuruṭan.] Blind man;

Tamil Lexicon


, ''s.'' A blind person. 2. A name of Venus; ''lit.'' the squint-eyed, சுக்கிரன். (சது.) 3. Dhrutarashtra--as congenitally blind, திருதராட்டிரன். குருடன்பெண்டிரைஅடித்தாற்போல. Like the blind man striking his wife; i. e. at tempting, but hitting another object.

Miron Winslow


kuruṭaṉ,
n. id.
1. [K. kurudu, M. kuruṭan.] Blind man;
கண்ணில்லாதவன். ஏதிலாற் ரிற்கட் குருடனாய் (நாலடி, 158).

2. Cukkiraṉ, as squint-eyed or with oblique vision;
சுக்கிரன். (அக. நி.)

3. Dhrtarāṣtra, as congenitally blind;
பிறவிக்குருடனாகிய திருதராட்டிரன்.

DSAL


குருடன் - ஒப்புமை - Similar