Tamil Dictionary 🔍

முரடன்

muradan


காண்க : முருடன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. See முருடன்,3. மரியாதை தெரியாதவன். 1. Rude man; பிடிவாதக்காரன். 2. Obstinate man;

Tamil Lexicon


முரட்டாள்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A rude uncultivated man.

Miron Winslow


muraṭaṉ
n. முரடு. [K. morada.]
1. Rude man;
மரியாதை தெரியாதவன்.

2. Obstinate man;
பிடிவாதக்காரன்.

3. See முருடன்,3.
.

DSAL


முரடன் - ஒப்புமை - Similar