Tamil Dictionary 🔍

முருகன்

murukan


கட்டிளமையோன் ; குமரன் ; முருகக்கடவுள் ; வெறியாட்டாளன் ; பாலைநிலத்தலைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See முருகக்கடவுள். (திருமுரு. பக். 56, உரை.) பாலை நிலைத்தலைவன். (அரு. நி.) 4. Chief of the desert tract; . 5. An inebriating preparation. See மாஜூன். Loc. கட்டிளமையோன். (திவா.). 1. Youth; வெறியாட்டாளன். (பிங்.) முதியாளோடு முருகனை முறையிற் கூவி (கந்தபு. வள்ளி. 155). 3. One possessed by Skanda;

Tamil Lexicon


, ''s.'' A younger person, இளை யோன். 2. The younger son of Siva, கும ரன். 3. A ''Pujari.'' or one possessed by ''Muruga,'' or a devil, வெறியாட்டாளன். ''(p.)''

Miron Winslow


murukaṉ
n. முருகு. [K. muruga M. murugan.]
1. Youth;
கட்டிளமையோன். (திவா.).

2. See முருகக்கடவுள். (திருமுரு. பக். 56, உரை.)
.

3. One possessed by Skanda;
வெறியாட்டாளன். (பிங்.) முதியாளோடு முருகனை முறையிற் கூவி (கந்தபு. வள்ளி. 155).

4. Chief of the desert tract;
பாலை நிலைத்தலைவன். (அரு. நி.)

5. An inebriating preparation. See மாஜூன். Loc.
.

DSAL


முருகன் - ஒப்புமை - Similar