Tamil Dictionary 🔍

முருகேசன்

murukaesan


குமரக்கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See முருகக்கடவுள். (யாழ். அக.)

Tamil Lexicon


குமரன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The god ''Subramanya,'' சுப்பிரமணியன்; [''ex'' ஈசன், lord.]

Miron Winslow


murukēcaṉ
n. முருகு + ஈசன்.
See முருகக்கடவுள். (யாழ். அக.)
.

DSAL


முருகேசன் - ஒப்புமை - Similar