Tamil Dictionary 🔍

மதுரேசன்

mathuraesan


கண்ணபிரான் ; பாண்டியன் ; மதுரையிற் கோயில்கொண்டிருக்குஞ் சோம சுந்தரக் கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்ணபிரான். 1. Krṣṇa, as the lord of Muttra; பாண்டியன். 2. Pāṇdya, as the lord of Madura; மதுரையிற் கோயில்கொண்டிருக்குஞ் சோமசுந்தரக் கடவுள். மதுரேசன் மின்னு பொலங்கழல் (திருவிளை. விடையிலச். 6). 3. God Sōmasundara at Madura;

Tamil Lexicon


maturēcaṉ
n. madhurēša. (யாழ். அக.)
1. Krṣṇa, as the lord of Muttra;
கண்ணபிரான்.

2. Pāṇdya, as the lord of Madura;
பாண்டியன்.

3. God Sōmasundara at Madura;
மதுரையிற் கோயில்கொண்டிருக்குஞ் சோமசுந்தரக் கடவுள். மதுரேசன் மின்னு பொலங்கழல் (திருவிளை. விடையிலச். 6).

DSAL


மதுரேசன் - ஒப்புமை - Similar