Tamil Dictionary 🔍

மகேசன்

makaesan


சிவபெருமான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவபிரான். மேலவர்க் கல்லா லின்றெ விழுமிய மகேசநாமம் (இரகு. யாக. 58) . šiva;

Tamil Lexicon


--மகேசுரன்--மகேசுவரன்- மகேச்சுரன்--மகேச்சுவரன், ''s.'' Siva--as Ma hasuran, or obscurer of souls. See பஞ்ச கர்த்தாக்கள். His consort is called மகேசு வரி.

Miron Winslow


makēcaṉ
n. mahēša.
šiva;
சிவபிரான். மேலவர்க் கல்லா லின்றெ விழுமிய மகேசநாமம் (இரகு. யாக. 58) .

DSAL


மகேசன் - ஒப்புமை - Similar